கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

0
190

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில், கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.