கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்புவதற்கு மாட்டு வண்டியில் சென்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்.

0
156

தற்போது நாட்டில் எரிபொருள் பிரச்சினை தலை தூக்கியுள்ள நிலையில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதி த்துவபடுத்தும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சியில் எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை பெறுவதற்கு மாட்டுவண்டியில் சென்று அரசிற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்