கிளிநொச்சியில் தொழிற்சங்க கலந்துரையாடல்!

0
165

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. தொழிற்சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார கலந்து கொண்டிருந்தார்.