கிளிநொச்சி – கரைச்சியில் போட்டியிட சுயேட்சைக் குழு வேட்புமனுத் தாக்கல்

0
52

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சண்முகராஜா ஜீவராஜா தலைமையிலான சுயேட்சைக் குழுவினர் இன்று காலை, வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் காரியாலயத்தில் குறித்த சுயேட்சைக் குழுவினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.