கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பிரிவு திறந்து வைப்பு!

0
68

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பொலிஸார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.