கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி முன்னெடுப்பு

0
48

கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதியில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.வாக்காளர் அட்டைகளை தபால் உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகித்து வருகின்றனர்.