கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு

0
16

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் நாட்டின் 77ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

பாண்ட் வாத்திய இசையுடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு, தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.