கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்டோர் வலுவூட்டல் இணையத்திற்கு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரால் உதவி!

0
141

கிளிநொச்சி விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களின் வலுவூட்டல் இணையத்திற்கு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் உதவி பொருட்கள் வழங்கிவைப்பு

கிளிநொச்சி திருவையாறில் அமைந்துள்ள விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களின் வலுவூட்டல் இணையம் தனியார் நிறுவனத்திற்கு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதி தொற்றுநீக்கிமருந்து பொருட்கள் இன்றைய தினம் நிறுவனத்தின் நிர்வாகத் தினரிடம் கையளிக்கப்பட்டது.