கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்பு:ஏ.ஆர்.எம்.தௌபீக்

0
461

கொவிட் 19, 3வது அலையின் பின்னராக இது வரை கிழக்கு மாகாணத்தில் 10,842க்கும் மேற்பட்ட தொற்றாளார்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஏ.அர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் ஏ.அர்.எம்.தௌபீக் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வாரம் நோயாளர்கள் சடுதியாக அதிகரித்துள்ளதால் பொது மக்கள் தடுப்பூசிகளை தவறவிடாது பெற்றுக்கொள்ளுமாறும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளார் அறிவுறுத்தியுள்ளார்.