Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளராக ஊடகவியலாளர் மதன் நியமிக்கப்பட்டுள்ளார் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளநிலையில்இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.