28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்பு!

மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால், குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெய்த கடும் மழைக்காரணமாக, குறித்த வீதியின் மெல்சிறிபுற பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டது.
எனவே, சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதியினை பயன்படுத்துமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles