குளவித் தாக்குதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சிகிரியா!

0
74

குளவித் தாக்குதல் காரணமாக, உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நலன் கருத்தி, சிகிரியா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


இன்று பிற்பகல், குளவித் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டவர்கள் உட்பட 25 சுற்றுலாப் பயணிகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 17 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.