கைதியால் வவுனியா நீதிமன்றில் பதற்றம்!

0
185

நீதிமன்றில், இன்று முற்படுத்தப்பட்ட கைதியொருவர் கூரைவழியாக தப்பிக்க முயற்சித்ததால், வவுனியா நீதிமன்றவளாகத்தில் சிறிதுநேரம் பதற்றமாகக் காணப்பட்டது.
எனினும், பொலிஸார் துரிதமாகச்செயற்பட்டு, தப்பிக்கமுயன்ற குறித்த கைதியை கைது செய்தனர்.