கொரோனா வைரஸ் பரவல் குறுத்து அச்சப்படத் தேவையில்லை என்ற போதிலும் கவனமாக செயற்பட வேண்டும் என ராமகிருஸ்ண மடம் ராமகிருஸ்ண மிசன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை மட்டக்களப்பு ராமகிருஸ்ண மடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.