கொரோனா வைரஸ் பாதிப்பு

0
9

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட் – 19 நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.

மும்ப்ராவைச் சேர்ந்த அவர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்துஇ கடந்த ஆம் 22 திகதி தானேயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.இதற்கிடையே பெங்களூருவில் கடந்த 24 ஆம் திகதியும் ஒருவர் கொரோனா வைரஸால் இறந்தார்.