கொழும்பு புறக்கோட்டை கடை தொகுதியில் பாரிய தீ பரவல்!(வீடியோ)

0
257

தற்போது கொழும்பு புறக்கோட்டைப்பகுதியில் பாரிய தீ பரவல்ஏற்பட்டுள்ளது கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 12 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன. தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்,