கோசலவின் வெற்றிடத்தை நிரப்புகிறார் சமந்த ரணசிங்க!

0
15

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சமந்த ரணசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.