கோவாவை உரிய விலைக்கு விற்பனை செய்யமுடியவில்லை…!

0
542
கோவா செய்கையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்களது உற்பத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்றும் கோவா செய்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.தற்போது, ஒரு கிலோ கிராம் கோவா 25 முதல் 30 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் தங்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதன்காரணமாக தாங்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கோவா செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.