புலம்பெயர் நாடுகளிலும், தாய்நாட்டிலும் நமது புதிய தலைமுறையின் கலை ஆளுமைச் சங்கமம் நடாத்தும் லண்டன் கலா ரசனா முன்பனி 2025 நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்.கலாசார மண்டபத்தில் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மாலை 4 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வின் ஆரம்ப நாளான 17 ஆம் திகதி, இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகருமான பலக்காட்டு ஸ்ரீராமின் சங்கீதக் கச்சேரி இடம்பெறவுள்ளது.