சங்கீத வித்துவான் கருணாகரனின் முதலாவது ஆண்டு நினைவு இசையரங்கு இடம்பெற்றது!

0
234

சங்கீத வித்துவான் A. K கருணாகரனின் முதலாவது ஆண்டு நினைவு இசையரங்கு ரசிகப்பிரியா சபா கலை வளர்ச்சி மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நினைவில் ரசிகப் பிரியா சபா கலை வளர்ச்சி மையத்தின் தலைவர் இனுவையூர் குகானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் குழுப்பாட்டு, சிறப்புரைகள் என்பன இடம்பெற்று நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களைபொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம் பெற்றது.