சனல்-4 ஆவணப்படம் தொடர்பில், சர்வதேச விசாரணை நடாத்தி உண்மைகளை கண்டறிக- ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து

0
129

தனி ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்ற ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டதாக சனல்-4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில், சர்வதேச விசாரணை
நடாத்தி உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறத்தியுள்ளார்.
ஏறாவூரில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே குறிப்பிட்டார்.