சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பேருந்தில் பயணம்

0
163

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஹக்மோன – தெனகம – பெரகெட்டிய வீதியில் பயணிக்க நியமிக்கப்பட்டுள்ள புதிய இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்துள்ளார்.

கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் அரசின் திட்டத்தின் கீழ் இந்த வழித்தடத்தில் புதிய பேருந்து ஒன்று இயக்கப்பட்டது.