சமுர்த்தி சௌபாக்கியா றன்விமன வீடு கையளிப்பு

0
142

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில், 2023ம் ஆண்டு சமுர்த்தி சௌபாக்கியா றன்விமன வீட்டிற்கு தெரிவு செய்யப்பட்டு வீட்டு வேலைகளை பூரணப்படுத்திய பயனாளிகளின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
வீட்டுக்கு வேலைகளுக்காக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 7 இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதிகளாக மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.எஸ்.பஸீர், போரதீவுப்பற்று உதவிபிரதேச செயலாளர் திரு.துலாஞ்சனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.