கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தை அடிப்படையாக கொண்டு சர்வதேச தரத்திலான கீரின் வீச் ஆங்கில மொழிப் பாலர் பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு பாலர் பாடசாலையின் தவிசாளர் ஏ.ஆர்.எம்.ஜுபிர் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபிபுல்லா கௌரவ அதிதியாக இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.