சாவகச்சேரி பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி பிரமாணம்!

0
133

சாவகச்சேரி பிரதேசசபைக்கு பதிலீடு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து புதிய உறுப்பினர்கள் இன்றுஇலங்கை தமிழரசு கட்சியின் சாவகச்சேரி தொகுதி கிளை தலைவர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.