24 C
Colombo
Monday, November 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சினோபார்ம் தடுப்பூசி – இரண்டாவது ‘டோஸ்’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல்

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது ´டோஸ்´ வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles