சீனி விலை (85 ரூபா) தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்!

0
351

சீனிக்கான அதிகப்பட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படவுள்ளது.

அதன்படி, வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை 85 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வௌ்ளை சீனியின் விலை 90 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.