சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களில் 364 குடும்பங்களைச் சேர்ந்த 1இ493 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இத்துடன் குறித்த மாவட்டங்களின் 330 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,யான் ஓயாவின் நீர்மட்டம் ஹொரவப்பொத்தான பகுதியில் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.