சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டம்

0
171

கிளிநொச்சி பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டது.

தனியார் நிறுவனத்தால் சுன்னக்கல் அகழ்வுக்கான பூர்வாங்க வேலைகள் முடிக்கப்பட்டுள்ளதாவும் தொடர்ந்து 46 வது நாளாக நாம் தொடர்ச்சியான
பேராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்ட இடத்திற்கு நேற்றைய தினம் சமத்துவக் கட்சியின் தலைவர் சந்திரகுமார் சென்று போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடினார்.