செட்டிபாளையத்தில் இருவருக்கு கொரோனா

0
272

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்கு உட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களுக்கான அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

23 பேருக்குமேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்தது.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரகின்றன.

தற்போது பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைக் பின்பற்றி வீடுகளில் இருக்குமாறு சுகாதார ப்பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.