கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த சீன பிரஜை ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொம்பனி தெருவில் அமைந்துள்ள ஒரு சொகுசு ஹோட்டலின் 22ஆவது மாடியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்