ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன

0
172

ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியின் புதிய அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கான
நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அவர்களின் இணைப்பு செயலாளர் நாசர், கட்சியின் காத்தான்குடி
இணைப்பாளர் அன்வர் இப்ராலெப்பை, ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லிம் ஆகியோர் கலந்து
கொண்டனர்