25 C
Colombo
Thursday, November 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதித் தேர்தலை தடுக்கக் கோரல்!

வர்த்தகர் சி.டி.லெனவ சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதி குறித்து உயர் நீதிமன்றத்தால் விளக்கம் அளிக்கப்படும் வரை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில் இந்த உயர்நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு எதிர்வரும் 08ஆம் திகதி, குறித்த அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles