Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
நாட்டை மீட்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளை குழப்ப வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே குறிப்பிட்;டார்.