ஜனாதிபதி அநுரவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

0
67

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு, சீன அரசாங்கம் மற்றும் சீன மக்கள் சார்பாக சீன ஜனாதிபதி சீ. ஜின்பிங் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.