ஜப்பான் திறன் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

0
121
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் குறிப்பிட்ட திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) திறன் பரீட்சைகளுக்கான திகதிகளை அறிவித்துள்ளது.SLBFE இன் படி, திறன் சோதனைகள் ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் 2023 இல் நடைபெறுகிறது.சோதனைகளில் அடிப்படை மொழி சோதனைகள், தாதியர் தொழிலாளர்கள், உணவு சேவை தொழில் மற்றும் விவசாயம் ஆகியவை அடங்கும்.விண்ணப்பதாரர்கள் இணையதளமான http://ac.prometric-jp.com/testlist/ssw/index.html மூலம் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது