Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை சர்வதேச அமைப்பொன்று இலங்கையின் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்தசனல் இன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளது.
அந்த ஆவணப்படத்தை இயக்கியவரும் தயாரிப்பாளருமான தொம்வோக்கர் நிறைவேற்று தயாரிப்பாளர் பென் டிபியர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன் பின்னர் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடலில் ஜெனீவா அமர்வில் பங்கெடுப்பதற்காக சென்றுள்ள பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.