ஜோசப் ஸ்டாலினின் கைதினை கண்டித்து அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில்!

0
188

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதினைக் கண்டித்து வடக்கு மாகாண அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

நேற்று மாலை ஜோசப் ஸ்டாலின் அதிரடியாக பொலிசாரினால்

கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கைதினை கண்டித்தும் கைது செய்யப்பட்டவரை உடனடியாகவிடுதலை செய்யக்கோரியும் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை முன்னறில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்