தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

0
7

ஒவ்வொரு இனமும் தன்னுடைய கலாச்சாரம், பண்பாடு ,அடையாளம் ,வீரம், பொருளாதாரம், இருப்பு, கலாச்சாரம் தொடர்பாக ஒவ்வொரு கலாச்சாரத்தை கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.