தமிழரசுக் கட்சியின் மாநகர முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியானது!

0
240

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவு நாளைய தினம் இடம் பெறவுள்ள நிலையில் தமிழரசு கட்சி சார்பில்சிறில் போட்டியிடுவதற்கான சாத்திய கூறுகள் காணப்பட்ட போதிலும் இன்றைய தினம் சொலமன் சிறில் அவர்கள் தான் முதல்வர் தெரிவிலிருந்து விலகுவதாகவும் ஆனோல்ட் முதல்வர் தெரிவில்களமிறங் உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதன்படி நாளைய தினம் தமிழரசு கட்சியின் சார்பில் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மாநகர முதல்வராக களமிறக்க தமிழரசு கட்சி தீர்மானித்தது.