தமிழரசு தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்தது: த.தே.கூ சாடல்!

0
335

தமிழீழ விடுதலைப்புலிகளை நசுக்க நினைத்தவர் இரா.சம்பந்தன் என தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், குத்து விளக்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், யாழ்ப்பாணம் சாவகச்சேரி தொகுதிக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றியிருந்தனர்.