‘தமிழர்களை காட்டிக்கொடுத்து சாணக்கியன் போன்றவர்கள் பிச்சை எடுக்கின்றனர்’- நடராஜா ரவிக்குமார்

0
211

முதலமைச்சர் கனவுடன் சாணக்கியன் முஸ்லிம் மக்களையும் சிங்கள மக்களையும் ஏமாற்றிவருவதாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.