தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லையென்றால், தமிழ்த் தேசியம் இருக்காது- கருணாகரம் எம்.பி

0
244

உள்ளூராட்சிமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை
அறிமுகம் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைரெட்னம், போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர்
யோ.ரஜனி மற்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சி உறுப்பினர்கள் வேட்பாளர்கள் கலந்து கொன்டனர்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.