தமிழ் தேசியத்துக்காக வாக்களியுங்கள் என்பவர்கள் ஏன் பல துண்டுகளாக பிரிந்து நிற்க வேண்டும்? : அங்கஜன் கேள்வி

0
65

தமிழ் தேசியத்துக்காக வாக்களியுங்கள் என்பவர்கள் ஏன் பல துண்டுகளாக பிரிந்து நிற்க வேண்டும்? தலைவரையே ஏமாற்றிய இவர்களா தமிழ்த் தேசியத்தை காப்பாற்றுவார்கள்? என ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட பிரதான வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாவற்குழியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.