தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக யாழில் ஒன்றுகூடினர் தமிழ் கட்சிகளின் தலைவர்கள்!

0
271

இந்திய பிரதமரிடம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து சமர்ப்பித்த ஆவணத்திற்ககு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் செயற்பாட்டுக்கு எதிராக ஆறு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்துகிறார்கள்.