தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு!

0
149

இன்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அலுவலகம் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர்வி.மணிவண்ணனால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.