வேலன் சுவாமிகள் சற்றுமுன் பிணையில் விடுதலை ஆகினர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தின்போது போலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேலன் சுவாமிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்,
வேலன் சுவாமிகள் சார்பில் ஓ மாமா ஜனாதிபதி சட்டத்திறன் எம்ஏ சுமந்திரன் மணிவண்ணன் சுகாஸ் ஆகியோர் ஆஜராகிமை குறிப்பிடத்தக்கது,