தாதியர்கள் யாழில் கவனயீர்ப்புப் போராட்டத்தில்!

0
635

தாதியர்கள் யாழில் கவனயீர்ப்புப் போராட்டத்தில்.

யாழ்ப்பாண மாவட்டத்தில்  தாதியர்கள்  பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளார்கள்  

 நாடு பூராகவும் தாதியர்கள் ஒன்பது அம்சக் கோரிக்கையை முன்வைத்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்களும் இன்று காலையிலிருந்து பணி புறக்கணிப்பில் ஈடபட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்