தாய்லாந்தில் பஸ் விபத்து: 18 பேர் பலி- 31 பேர் படுகாயம்!

0
14

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் கிழக்கே உள்ள பிராச்சின் பூரி மாகாணத்தில், 49 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று வடிகாலுக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்தனர். பஸ் பள்ளமான வீதியில் சென்று கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்குள்ளாகியுள்ளது.