மண்முனைப்பற்றுபிரதேசசெயலகமும்,சமூகஉள்வாங்கல் அமைப்பும் இணைந்துநடத்தியசர்வதேசமாற்றுததிறனாளிகள் தினவிழா
சமூகஉள்வாங்கல் அமைப்பின் உப தலைவர் ஆ.பரமேஸ்வரன் தலைமையில் தாழங்குடாசமூகபராமரிப்புநிலையத்தில் நடைபெற்றது.
;நிகழ்வில் பிரதமஅதிதியாகமண்முனைப்பற்றுபிரதேசசெயலாளர் ந.சத்தியானந்திகலந்துகொண்டார். அத்துடன் சிறப்புஅதிதிகளாகமண்முனைப்பற்றுஉதவிபிரதேசசெயலாளர் லோகினிவிவேகானந்தராசா,புதுக்குடியிருப்புஆயள்வேதவைத்தியசாலைவைத்தியஅத்தியட்சகர் ஜெயலக்ஷ்மிபாஸ்கரன்
சமூகசேவைஉத்தியோகத்தர் ச.கோணேஸ்வரன் உட்படபலர் கலந்துகொண்டனர்.
இங்குமாற்றுத்தினாறிகளுக்கு இடையில் நடைபெற்றவிளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றிவெற்றிபெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கிகௌரவிக்கப்ட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகளினால் கவிதை,பாடல்,நடனம் போன்றபல்வேறுஆற்றுகைகள் செய்துகாண்பிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளாககல்விகற்கும் மாணவர்களுக்கும்,அங்கத்தவர்களுக்கும் கற்றல் உபகரணங்களும்,நுளம்புவலைகளும் வழங்கிவைக்கப்ட்டமைகுறிப்பிடத்தக்கது.